{{ section_title }}

மக்கள் கலை இலக்கிய விழா – 2019 (சேலம், மேட்டூர்)

இந்த மானிடம் எல்லாத் துறைகளிலும் வெவ்வேறு பரிமாண வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றி கசப்பான வன்மங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்காக திருச்சியில் புதிய முன்னெடுப்பு

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக திருச்சியில் புதிதாக தங்குமிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

“சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்”திரைப்படம் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில்

இயக்குனர் வஸந்த் எஸ்.சாய் அவர்களுடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” என்ற திரைப்படம் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் Best Asian Film என்ற விருதைப் பெற்றது.

நா. முத்துசாமி – தமிழ் நாடக ஆளுமை

கலை மற்றும் சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்ட நா.முத்துசாமி அவர்கள், சிறுகதை, நாடகம், கட்டுரைகள் போன்ற இலக்கிய படைப்புகள் மூலம் தனக்கென ஒரு எழுத்து நடையை உருவாக்கி அதன் மூலம் தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராக இச்சமூகத்தில் அறிமுகம் செய்துகொண்டார்.