{{ section_title }}

புதிய இந்தியாவிலும் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 50 குடும்பங்கள்

உண்மையில் புதிய இந்தியாவிலும் இன்னும் மின்சாரம், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட அடைய முடியாத மக்கள் இதே நாட்டில் வாழ்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

நாமக்கல் அருகே தலித் மக்கள் மீது தீண்டாமை வன்கொடுமை

இந்த கிராமத்தில் ஆதிக்க நிலையில் இருக்கும் உடையார் சாதியினர் கழிவறை, குடிநீர் போன்ற அனைத்து அடிப்படைத் தேவைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதால் தலித் மக்கள் அவற்றை பெற முடியாத நிலை இருக்கிறது.

மேற்கு பப்புவா போராளிகள் பாம்புகளால் சித்திரவதை

கைது செய்யப்பட்ட போராளிகள் பாம்புகளால் கொடுமைப்படுத்தப்படுவது தற்போது வெளியாகியுள்ள காணொளியில் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மோடி எதிர்ப்பு பிரச்சாரத்தில் பிரகாஷ் ராஜ் தீவிரம்

தனக்கு வாக்கு கேட்பதைவிட பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்கிற பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஊழல் வழக்கில் பாஜக அமைச்சருக்கு பிடியாணை

பாஜகவை சேர்ந்த குஜராத் மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோட்டம் சோலன்கி உள்ளிட்டவர்களுக்கு காந்திநகர் ஊழல் ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

தடம் பதித்த ''சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019'' நிறைவு

2019-ஆம் ஆண்டின் சென்னை சுயாதீன திரைப்பட விழா 3 நாட்கள் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்ட் போராளிகள் படுகொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை மற்றும் சிறப்பு ஆயுதப்படையினரால் 10 மாவோயிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவினரிடமிருந்து தப்பிக்க தலைக்கவசம் அணிந்த பத்திரிகையாளர்கள்!

பாஜகவினரிடம் பேட்டி பெறும்போது அவர்களிடமிருந்து தப்பிக்க தலைக்கவசம் அணிந்துக்கொள்ளும் புதிய வழிமுறையை ராய்ப்பூர் பத்திரிகையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இறுதிக்கட்ட ஆயத்தப்பணிகளில் IFFC - விரைந்து முன்பதிவு செய்யுங்கள்

சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பங்கேற்க விரும்புவோர் திரைப்பட விழா தொடங்கும் முன்புவரை பதிவு செய்துகொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு, கல்விக்காக டெல்லியில் பெரும் அதிர்வு

மாணவர்கள், இளைஞர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தக் கோரும் முழுக்கத்தை முன்வைத்து தலைநகர் டெல்லியில்...

அப்பாவி பெண்களை கொன்று நக்சலைட் சீருடை அணிவித்தனர் - கிராம மக்கள் அதிர்ச்சி தகவல்

ஜார்கண்ட் மாநிலம் ரெங்கைகுடா எனும் பகுதியில் மத்திய ரிசர்வ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பெண்கள்...

புளியந்தோப்பு பகுதியில் குடிசைகளை அகற்றி மக்கள் வெளியேற்றம்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசைகள் முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டு அங்கு வசித்துவந்த மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

கவுசல்யா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குழு

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்படுகிறது.

ஆதார் எண் இணைப்பதில் சிக்கல் - பழங்குடி மக்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு 

பழங்குடியின மக்களுக்கு ஆதார் எண் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டதால் கடந்த மாத ஊதியம் வழங்க மறுக்கப்பட்டிருக்கிறது.

உக்கடம் விவகாரத்தின் உண்மை நிலவரம்

மக்களின் நிலம் பொதுப் பயன்பாடான உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் அமைக்க தேவைப்படுவதால் அந்நிலத்தை மக்கள் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்று...

இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி

நிதிப் பற்றாக்குறை காரணமாக இராணுவ அதிகாரிகளுக்கு பயணப்படி மற்றும் அகவிலைப்படி நிறுத்தப்பட்டிருக்கிறது.

பிரதமரின் காஷ்மீர் பயணம் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோதியின் காஷ்மீர் பயணம் வட மாநில ஊடகங்களில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தும் அளவுக்கு பரபரப்பை கூட்டியிருக்கிறது.

விவசாயிகள் உதவித்தொகை பெற புதிய கட்டுப்பாடு

தொகையை பெற ஆதார் அட்டை அவசியமென புதிய விதிமுறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பாஜக - மம்தா விவகாரம்: மம்தா அரசு மீதும் குற்றச்சாட்டு 

மேற்குவங்க அரசும்  சீட்டுக் கம்பெனி குற்றவாளிகளை பாதுகாப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சின்னத்தம்பியை பாதுகாக்க எழும் குரல்கள்!

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவதற்கும், அதனை துன்புறுத்துவதற்கும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தொடர்ந்து போராட்டம்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விருதை திருப்பியளிக்க தீர்மானித்த மணிப்பூர் திரைப்பட இயக்குநர்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் அரிபம் சியாம் சர்மா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க தீர்மானித்துள்ளார்.

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க ஒஎன்ஜிசி ஆயத்தம்

சீர்காழி அருகே மக்களின் எதிர்ப்பை மீறி இயற்கை எரிவாயு குழாய் பதிப்பதற்காக ஒஎன்ஜிசி நிறுவனம் பணிகளை தொடங்கியுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கவுசல்யாவுக்கு நெருக்கடி

கவுசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் கைது!

சமூக வலைத்தளங்களில் இசுலாமியர், சிறுபான்மையினருக்கு எதிரான மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை சைபர் க்ரைம் போலீசார் இன்று கைது செய்தனர்.

பாஜக அரசின் புதிய அறிமுகம் தேர்தல் பட்ஜெட்!

பாஜக அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் செய்யத்தவறிய திட்டங்களை தேர்தல் ஆதாயத்துக்காக நேற்றைய பட்ஜெட்டில் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே சட்டவிரோதக் கைது!

உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே இன்று அதிகாலை சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிரியா அகதிகள் முகாமில் 8 வாரங்களில் நடந்தேறிய துயரம்

சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த 8 வாரங்களில் 29 சிறுவர்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் உடல்வெப்பநிலை குறைபாட்டால் உயிரிழந்தனர்.

ஆனந்த் டெல்டும்டே மீது அடக்குமுறை - ஐநா சபைக்கும் அழுத்தம்

ஐநா உடனடியாக தலையிட்டு ஆனந்த் டெல்டும்டே மீது சோடிக்கப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்ப்பை மீறி கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி - த. செயராமன் கைது

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அராஜக முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நீட் அநீதியை எதிர்கொள்ள டெல்லி அரசு புதிய திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஈஈ (JEE) தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை டெல்லி அரசு துவங்கியுள்ளது.

காவல்துறையினரால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தலையீடு

கால் டாக்ஸி ஓட்டுநர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

எழுவர் விடுதலைக்காக மதுரையில் அற்புதம்மாள்

அற்புதம்மாள் நாளை மதுரைக்கு சென்று மாலை 5 மணி முதல் மக்கள் சந்திப்புகளில் ஈடுபடுகிறார்.  

காந்தியை சுட்டுக் கொண்டாடிய பூஜா ஷாகுன் பாண்டேவின் உண்மை முகம்!

மாகாத்மா காந்தியின் நினைவுதினமான நேற்று, இந்து மகா சபையின் தேசிய செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே என்பவர் செய்த அக்கிரமங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மாற்று பாலினத்தவருக்கான தனி கழிவறை திறப்பு 

மாற்று  பாலினத்தவருக்கான முதல் கழிவறை திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் மாநகராட்சி பொது கழிவறை அருகே இன்று திறக்கப்பட்டது.

பாஜகவின் சாதனை - 45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை

2017- 2018 ஆண்டில் வேலையின்மை சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை 

அசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் போடோலேண்ட் தேசிய ஜனநாயக முன்னணியை (NDFB) சேர்ந்த 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

காந்தியை மீண்டும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவி கும்பல்

இந்து மகா சபையின் தேசிய செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே என்பவர் காந்தியின் உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு வெறுப்பை கக்கிய சம்பவம்...

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசே ஏரியை அழிக்கும் அநியாயம்!

அரசே இப்போது 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலத்தாம்பட்டி ஏரியை தூற்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதை தடுத்து உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?

பாஜகவின் இந்துதேசிய கொள்கையால் தேர்தலின்போது வகுப்புவாத மோதல் - இந்தியாவுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் 2019 பாராளுமன்ற தேர்தலின்போது வகுப்புவாத மோதல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

#GoBackModi ஹாஷ்டேகை சமாளிக்க போலிக்கணக்குகளை வைத்து போராடிய பாஜகவினர்!

தமிழக மக்களின் #GoBackModi ஹாஷ்டேகை சமாளிக்கும் விதமாக சிலர்  #TNWelcomesModi, #TNWelcomesModiji, #MaduraiThanksModi போன்ற பதிவுகளை ட்விட்டரில் வெளியிட்டனர்.

திருத்தணி அருகேயுள்ள வாணிவிலசாபுரத்தில் தலித் மக்களின் வீடுகள் இடிப்பு

திருத்தணி அருகே உள்ள வாணிவிலசாபுரம் கிராமத்தில் தலித் மக்களின் 15-க்கும் மேற்பட்ட வீடுகளை அரசு இடித்து தள்ளியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 மாவோயிச போராளிகள் படுகொலை - ஒருவர் கவலைக்கிடம் 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 மாவோயிச போராளிகளை சிறப்பு ஆயுதப்படையினர் இன்று காலை சுட்டுக் கொன்றனர்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து தொல்.திருமாவளவன் வழக்கு

10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு 

மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது 88-வது வயதில் டெல்லியில் இன்று காலமானார்.

உயிராயுதமேந்தி அறிவாயுதமளித்த தியாகி முத்துக்குமாரின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம்

இனப்படுகொலைக்கு இந்திய அரசு துணைபுரிவதை கண்டித்து தியாகி முத்துக்குமார் தன்னைத் தானே தீயிட்டு கொளுத்திக்கொண்டு உயிர்நீத்தார்.

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலிருந்து ''முஸ்லீமை'' நீக்க வேண்டும் - பாஜக எம்பி

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலிருந்து ''முஸ்லீம்'' என்கிற சொல்லை நீக்க வேண்டுமென்று அலிகர் பாஜக எம்பி சதிஷ் கௌதம் கூறியிருப்பது சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை கலை தெரு விழாவில் ''மோடி'' பாட்டுக்கு தடை

'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்'' இசை நிகழ்ச்சியின்போது பாடப்பட்ட ''மோடி'' பாடலை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

19 உடல் உபாதைகளோடு வதைபடும் பேராசிரியர் சாய்பாபா - பிணைக்கு காத்திருக்கும் துயரம் 

பேராசிரியர் சாய்பாபா 19 உடல் உபாதைகளோடு வதைபடுவதாக அவரது மருத்துவர் வழங்கியிருக்கும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவின் புதிய யுக்தி - திட்டங்களை தொடங்கும் போர்வையில் தென் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம்

பாஜக அரசின் இந்த செயல்முறை, தென் மாநிலங்களில் மக்களை கவரும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்குவதற்கான திறவுகோல்...

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக பேசுகிறது ஓஎன்ஜிசி - பேராசிரியர் த.ஜெயராமன்

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து ஓஎன்ஜிசி மேலாளர் மிஸ்ரா தவறான கருத்துகளை பரப்பியுள்ளதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கூறியுள்ளார்.

தமிழகத்தை தொடர்ந்து கேரளமும் தொடங்கியது - போ மகனே மோடி ஹாஷ்டேக்

#GoBackModi ஹாஷ்டேகை உலகளவில் தமிழ் மக்கள் ட்ரெண்டாக்கிய பாணியில் அடுத்து கேரள மக்களும் சமூக வலைதள பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

அசாமில் கருப்புக்கு தடை விதித்த அரசு!

குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கருப்பு சட்டை, ஆடைகளை அனுமதிக்காமல் காவல்துறையினர் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக கொடி, மோதி புகைப்படம் எரிப்பு 

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமிழகத்தின் மதுரைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பிரேசில் அணை உடைப்பு விபத்தில் பலி எண்ணிக்கை 40-ஆக உயர்வு

பிரேசில் நாட்டின் புருமடின்ஹோ பகுதியில்  இரும்புத்தாது சுரங்கம் ஒன்றின் அருகிலிருந்த பழமையான அணை உடைந்ததில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

புறக்கணிப்பில் வலிமையை காண்பித்த மிசோரம் மக்கள்

குடியரசு தின கொண்டாட்டத்தை மிசோரம் மக்கள் முழுவதுமாக புறக்கணித்ததால் அம்மாநிலத்தில் யாருமற்ற மைதானத்தில் உரையாற்ற வேண்டிய நிலைக்கு அம்மாநில ஆளுநர் கும்மணம் ராஜசேகர் தள்ளப்பட்டார்.

காஷ்மீரில் கருப்பு நாளாக மாறிய குடியரசு தினம்!

இந்திய குடியரசு தினமான இன்றைய நாள் காஷ்மீரில் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது.

தொடங்கியது #GoBackModi பிரச்சாரம்

தமிழகம் வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக #GoBackModi என்கிற சமூக வலைதள பிரச்சாரம் இன்றே தொடங்கிவிட்டது.

பாரத ரத்னா விருது பட்டியலில் ஒரேவொரு அம்பேத்கர் 

இந்திய அரசால் கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் பாரத ரத்னா விருது பெற்றவர்களின் சாதி அடங்கிய பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

பத்மஸ்ரீ விருதை ஏற்க எழுத்தாளர் கீதா மேத்தா மறுப்பு

மத்திய அரசு அறிவித்திருக்கும் பத்மஸ்ரீ விருதை ஏற்க எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குனருமான கீதா மேத்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

உலகளவிலான தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சரிபாதி இந்தியர்கள்

உலகில் ஒரு வருடத்துக்கு சுமார் 2 லட்சம் மக்கள் தொழுநோய் பாதிப்புக்குள்ளாவதாக கணக்கிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு.

ஆனந்த் பட்டவர்த்தனின் ஆவணப்பட திரையிடல் தடுத்து நிறுத்தம்

ஆனந்த் பட்டவர்த்தனின் ''ஃபாதர் சன் அண்ட் ஹோலி வார்'' (Father Son and Holy War) ஆவணப்பட திரையிடலுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

78 படுகொலைகளை சாதனையாக முன்னிறுத்தும் ஆதித்யநாத்

ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு நடத்தப்பட்ட 3,000 என்கவுன்ட்டர்களில் 78 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சாதனை பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேரளத்தில் இயக்குநர் பிரியாநந்தனன் மீது சாணிப்பால் ஊற்றி  தாக்குதல் 

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் பிரியாநந்தனன் மீது அடையாளம் தெரியாத நபர் சாணிப்பால் ஊற்றி  தாக்குதல் நடத்தியுள்ளார்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான வழக்கில், அச்சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம்...

அற்புதம்மாளின் நீதி பயணத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு 

எழுவர் விடுதலைக்காக அற்புதம்மாள் முன்னெடுக்கும் நீதி பயணத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சி, அவரின் இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென கோரியுள்ளது.

சமூக நீதி நோக்கிலான இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் நோக்கம் - ஜிக்னேஷ் மேவானி

சமூக நீதி நோக்கிலான இடஒதுக்கீட்டை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் இலக்கு என்று குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் பெயரில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் உபி அரசு 

நகரங்களின் பெயரை மாற்றுவதில் முன்னோடியாக இருந்து வரும் உத்தர பிரதேச அரசு அடுத்ததாக, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் புதிய மாவட்டத்தை உருவாக்கவுள்ளது.

காந்தி வேண்டாம், அம்பேத்கருடைய சிலையை தாருங்கள் - கானா மாணவர்கள் கிளர்ச்சி

சிலையை கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் கானா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

இலங்கை கடற்படையினரால் 11 தமிழக மீனவர்கள் கைது

புதுக்கோட்டை  மாவட்ட கடல் பகுதியிலிருந்து மீன்பிடிக்கு கடலுக்கு சென்ற 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் இருவர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இடப்பங்கீடு சமூக நீதியை வேரறுக்கும் மத்திய அரசின் புதிய சட்டம் 

சாதியின் பெயரால் ஈராயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையாக இருந்துவரும் இடப்பங்கீட்டு கோட்பாட்டின் மீது புதிய தாக்குதலை நடத்தியிருக்கிறது இந்திய பாஜக அரசு.

சட்டமானது பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு மசோதா - குடியரசு தலைவர் ஒப்புதல்

முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

உபியில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அல்லாத மாற்று கூட்டணி!

உத்தர பிரதேச மாநிலத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்களான மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை அறிவித்துள்ளனர்.

முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு முறையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் - தொல். திருமாவளவன் 

பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தோழமை கட்சிகளுடன் இணைந்து சட்ட நடவடிக்கை...

இந்தியாவின் நலத்திட்டங்களை கேள்விக்குட்படுத்தும் ஜார்கண்ட் பட்டினி சாவுகள்!

ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பழங்குடி, விளிம்புநிலை மக்களின் பட்டினிச் சாவுகள் இந்தியாவின் வறுமைக்கு எதிரான நலத்திட்டங்களை கேள்விக்குட்படுத்துவதாக உள்ளன.

கொடநாடு எஸ்டேட் கொள்ளை - கொலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு? - தலைவர்கள் அழுத்தம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொள்ளை சம்பவம் மற்றும் கொலைகளில் தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக கூறும் காணொளி.

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் இரு முக்கிய அறிவிப்புகள்!

பல்வேறு மக்கள் இயக்கங்கள் ஒருங்கிணைந்திருக்கும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டம் - சிபிஐ எதிர்ப்பு

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கும் உரிம ஏலத்தை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தோழர்களுடன் முகிலன் மீண்டும் கைது!

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை திரும்பப்பெறக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றபோது தோழர் முகிலன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சேலத்தாம்பட்டி ஏரியை காப்பாற்றுவரை ஓய்வு கிடையாது!

சேலத்தாம்பட்டி ஏரியை காப்பாற்றுவரை போராடும் மக்கள் மற்றும் தோழர்களுக்கு ஓய்வு கிடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்திருக்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் தீக்குளிப்போம் - போராளிகளின் குடும்பத்தினர் எச்சரிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் தீக்குளிப்போம் என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தவறான செயல்திட்டம் - அமர்த்தியா சென்

இடஒதுக்கீடு சாராம்சத்தை குழப்பிக்கொண்ட சிந்தனை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சாடியுள்ளார்.

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யவைக்கப்பட்ட மூன்று பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த மூன்று துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

நாகையில் 4 கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது - பூவுலகின் நண்பர்கள் 

நாகை மாவட்டத்தின் 4 கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் சூழலியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு?

தலித் மக்களுக்கானதாக கூறப்படும் சில கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் இவ்விவகாரத்தில் தடுமாற்றத்தை கொண்டிருக்கின்றன. 

நாடு முழுவதும் 8-ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க பரிந்துரை

நாடு முழுவதும் 8-ஆம் வகுப்பு வரை மாநில மொழி பாடம், ஆங்கிலத்துடன் இந்தியை கட்டாயமாக்க  கே.கஸ்தூரி ரங்கன் கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

2016 அக்டோபரில் நடத்தியிருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் -  கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடும் தமிழக அரசை கண்டித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி...

காலில் விழுந்து கதறிய பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணவத்துடன் கடந்த பெண் அதிகாரி

காலில் விழுந்த பாதிக்கப்பட்ட பெண்ணை சிறிதும் பொருட்படுத்தாமல் பெண் அதிகாரி கடந்து சென்றது அனைவரையும் கொந்தளிக்க செய்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடுத்தடுத்து சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

கேரள கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய உண்மை தகவல்

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட மதவாத கும்பல்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.

சேலத்தாம்பட்டி ஏரியை காப்பாற்ற மனித சங்கிலி போராட்டம்

சேலத்தாம்பட்டி ஏரியை காப்பாற்ற இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களின் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மே மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை!

மே மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படுமென உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

கட்டடம் எழுப்புவதற்காக மண்ணால் மூடப்படும் சேலத்தாம்பட்டி ஏரி

சேலம் மாவட்டத்திலுள்ள சேலத்தாம்பட்டி ஏரியை ஆக்கிரமித்து அங்கு 496 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதற்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தீர்மானித்து பணிகளை தொடங்கியிருக்கிறது.

பரந்தாமனுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல்

இறையூரைச் சேர்ந்த பரந்தாமன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவரது உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி கைது செய்திருக்கிறது.

மேகாலயா சுரங்கத்தில் மீண்டும் விபத்து - இரண்டு தொழிலாளர்கள் பலி 

மேகாலயா மாநில சுரங்கத்தில் ஏற்கனவர் சிக்கிய 15 தொழிலாளர்களே இன்னும் மீட்கப்படாத நிலையில், அங்கு நேற்று மீண்டும் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 

ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் தந்திரம் கேரளத்தில் எடுபடாது

ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் வன்முறை அரசியல் வட மாநிலங்களில் வேண்டுமென்றால் செயல்படலாம் கேரளத்தில் எடுபடாது என தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார் தோழர் டேனிஷ்

கண்ணூர் சிறையில் கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வந்த மாவோயிச அரசியல் சிறைவாசி தோழர் டேனிஷ், தனது உண்ணாவிரதத்தை நேற்று தற்காலிகமாக கைவிட்டிருக்கிறார்.

'தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்'' பட காணொளிக்கு தடை கோரி மனு

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் ''தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்''

'ரிஜெக்ட் தி சங்'' ஹாஷ் டேக் பிரச்சாரத்துக்கு பெருகும் ஆதரவு

ட்விட்டரில் இன்று மாலை 6 மணிக்கு ''ரிஜெக்ட் தி சங்'' (#IRejectTheSangh) ஹாஷ் டேக் பரப்புரையை மேற்கொள்ள ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

எட்டு வழிச் சாலைக்கு எதிராக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டம்

சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் மரணம்

ஆதிக்க சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட திட்டக்குடி அருகில் இருக்கும் இறையூரைச் சேர்ந்த தலித் இளைஞர் புனேவில் உயிரிழந்திருக்கிறார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிடும் மக்களவை தொகுதி!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக கூறியிருந்த நடிகர் பிரகாஷ் ராஜ், தற்போது அவர் போட்டியிடும் தொகுதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

உடைந்த பேருந்துகளை கொண்டு சங்பரிவார கும்பலை வெளுத்துவாங்கிய கேரளம்

பேருந்துகளில் ''என்னை அடிக்காதீர்'' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கட்டி, வன்முறை சம்பவங்களை நடத்திய பாஜகவினர் உள்ளிட்ட தரப்பினரை வெளுத்துவாங்கியுள்ளனர்.

ஏழு தமிழர்களுக்காக தொடர்ச்சியாக போராடுவோம் - விடுதலையை வலியுறுத்தும் மாணவர்கள் 

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்தியாவை பாதுகாப்பற்ற நாடாக கருதுபவர்கள் மீது குண்டு வீச தயார்!

இந்தியாவை பாதுகாப்பற்ற நாடாக உணருபவர்கள் மீது குண்டு வீச தயாராக இருப்பதாக உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் விக்ரம் சிங்...

அனைத்து வயது பெண்களைகளையும் அனுமதிக்கும் வாவர் மசூதி

கேரளத்தின் எருமெலியில் உள்ள வாவர் மசூதிக்கு பெண்கள் செல்ல எந்த தடையும் இல்லை என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளையும், கொடி கம்பத்தையும் சேதப்படுத்திய பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளுக்கு எதிராக சிபிஎம், சிபிஐ இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மதவாத வன்முறையாளர்களின் வெறியாட்டத்தை தமிழக அரசு தடுக்கவில்லை!

இந்துமுன்னணி, ஆர்எஸ்எஸ், பிஜேபி கும்பலின் வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்திட எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்காமல் வேடிக்கை பார்கின்றது

எழுவர் விடுதலையை வலியுறுத்தி மாணவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாளை காலை (05-01-2019) 10 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாடுகளை திருடியதாக பீகாரில் ஒருவர் அடித்துக்கொலை

பீகார் மாநிலத்தில் மாடுகளை திருடியதாக கூறி 55 வயது இசுலாமியர் ஒருவர் இரக்கமற்ற கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

சாத்தூரை தொடர்ந்து மாங்காடு கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி இரத்தம்

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தினர்.

பட்டியலின மாணவர்களின் கல்வி உதவித்தொகையை பறிக்கும் அரசின் புதிய திட்டம்

ஆராய்ச்சி படிப்புகளுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலின மாணவர்களும் தேசிய தகுதி தேர்வில் (NET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென யூஜிசிக்கு அரசு அனுப்பியிருக்கும் புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மூன்று ஆண்டுகளில் 377 சுரங்கத் தொழிலாளர்கள் பலி 

ஜார்கண்டை சேர்ந்த எம்.பி லக்ஷ்மன் கிலுவா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை மிகவும் அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களை கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு கல்வியை விதைத்த இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே 

பெண் குழந்தைகளுக்கு பிரத்யேக பாடசாலை அமைத்து கல்வியை போதித்த  சாவித்திரிபாய் பூலேவின் 186-வது பிறந்தநாள் இன்று.

சென்னையில் உள்ள கேரள சுற்றுலா அலுவலகத்தை தாக்கிய இந்துத்துவவாதிகள்

சென்னையில் உள்ள கேரள சுற்றுலா அலுவலகத்தை இந்து முன்னணியை சேர்ந்த கும்பல் தாக்கியிருக்கிறது.

அயோத்யா கோயிலில் பெண்ணை சிறைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த தலைமை அர்ச்சகர்

ஆன்மீக வகுப்புக்கு வந்த பெண்ணை சிறைப்படுத்தி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த அயோத்யா கோயிலின் தலைமை பூசாரி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு மாவட்டங்களில் காத்திருக்கும் போராட்டம்.

எத்தனை வழக்குகள் ஏவினாலும் முழக்கமிடுவேன் - சிறையில் டேனிஷ் உண்ணாவிரதம் 

கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாவோயிச போராளி டேனிஷ் கடந்த 4 நாட்களாக சிறையில் உண்ணாவிரதம்

அலகாபாத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் மாநகரின் பெயரை ''பிரயக்ராக்'' என மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பெல் நிறுவனத்தில் புத்தர் சிலையை அகற்ற வலியுறுத்தும் நிர்வாகம்

திருச்சி பெல் நிறுவனத்தில் ஊழியர்களால் நிறுவப்பட்ட புத்தர் சிலையை அகற்ற வேண்டுமென்று அந்நிறுவனம் உத்தரவிட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

தடைகளை உடைத்தெறிந்து கேரள ''வனிதா மதில்''

கேரளத்தில் இன்று நடைபெற்ற ''வனிதா மதில்'', மதவாத பிற்போக்குத்தனம் பாலின பாகுபாட்டுக்கு எதிரான மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மத்திய அரசிடம் தமிழகம் கோரிய நிவாரண தொகையில் ஒரு சிறிய தொகையை கூட வழங்காத மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

கேரளத்தில் பிற்போக்கு, பாலின பாகுபாடுக்கு எதிராக ''பெண்கள் சுவர்''

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில் மிகப்பெரிய ''பெண்கள் சுவர்'' இயக்க முன்னெடுப்பு இன்று நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மோதி எதிர்ப்பு நாயகன் பிரகாஷ்ராஜ்

எதிர்வருகின்ற 2019 மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் உறுதி செய்து அறிவித்துள்ளார்.

புத்தாண்டை சமத்துவ முழக்கத்தோடு வரவேற்ற வானம் திருவிழா!

நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வானம் கலை திருவிழா நேற்று அதன் உச்சகட்ட உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கலையின் மூலம் சமத்துவத்துக்கான உரையாடலை ஏற்படுத்தலாம் - பா.ரஞ்சித்

கலையின் மூலமாக இந்த சமூகத்தில் சமத்துவத்துக்கான மிகப்பெரிய உரையாடலை ஏற்படுத்த முடியுமென்று தெரிவித்திருக்கிறார்.

4 ஆண்டுகளில் நரேந்திர மோதியின் வெளிநாட்டு பயண செலவு 2021 கோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வெளிநாட்டு பயணத்துக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 2021 கோடியை மத்திய அரசு செலவு செய்திருக்கிறது.

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 4 பேர் சுட்டுக் படுகொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இன்று 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

சென்னையில் இன்று தொடங்கியது ''வானம் கலை திருவிழா''

கலைகளின் ஊடாக சாதியத்துக்கு எதிரான முன்நகர்வை ஏற்படுத்தும் நோக்கில் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்திருக்கும் மூன்று நாள் தொடர் நிகழ்ச்சியான ''வானம் கலை திருவிழா'' சென்னையில் இன்று தொடங்கியது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் 10,000 இளைஞர்கள் எழுச்சி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16-வது தமிழ் மாநில மாநாடு சிவகங்கையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மத அரசியலால் நிகழ்த்தப்பட்ட ஆத்திரக் கொலைகள் 2018-ல் அதிகரிப்பு

மதச்சார்பு அரசியலால் நிகழ்த்தப்பட்ட ஆத்திரக் கொலைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நிகழ்த்தப்பட்ட ஆண்டாக 2018 உள்ளது.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றக் கோரி சிபிஎம் அழுத்தம்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ''மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை'' உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யவந்த என்ஐஏ அதிகாரிகள் சித்தரவதை செய்ததாக பெண்கள் குற்றச்சாட்டு

என்ஐஏ கைது செய்தவர்களில் பலர் அப்பாவிகள் என்றும் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை புலனாய்வு அமைப்பினர் சித்தரவதை செய்ததாகவும் கூறி போராட்டம்.

போராடும் மக்களை சந்திக்க சென்ற கே.பாலகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காவல்துறையினரால் தடுத்துநிறுத்தப்பட்டிருக்கிறார்.

4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சீமான் நேரில் ஆதரவு 

ஊதிய முரண்பாடுகளைத் தீர்க்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், இன்றும் 4-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

நரேந்திர மோதி நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்தது!

பிரதமர் நரேந்திர மோதி கலந்துக்கொண்டார் என்பதற்காக அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் பேருந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.

மோதி டெல்லியில் செய்வதை மம்தா கொல்கத்தாவிலிருந்து செய்கிறார் - கண்ணையா குமார்

முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் பிரதமர் நரேந்திர மோதியையும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் ஒப்பிட்டு சீற்றத்துடன் பேசினார்.

பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சத்துணவு மையங்களை மூடும் தமிழக அரசின் நடவடிக்கை

சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது மாணவர்களுக்கும், சத்துணவு மைய பணியாளர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துமென கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டது குறித்து உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்  மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

மூன்று சாதியினர் மட்டுமே ஜனாதிபதியின் பாதுகாவலர் ஆக முடியும்!

குடியரசு தலைவரின் பாதுகாவலர்களாக மூன்று சாதியினரை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

சிரியா இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிரியா, தமது நட்டு இராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் அத்துமீறி வான்வழி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியிருக்கிறது.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யவைப்பதும் கையால் மலம் அள்ளுவதற்கு இணையான கொடுமை தான்!

கையால் மலம் அள்ளும் கொடுமையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை, கழிவுநீர் தொட்டி மற்றும் கால்வாய் சுத்தம் செய்யும்போது தான் 131 பேர் உயிரிழந்திருப்பதாக கூறியிருந்தார்.

உண்மையை பேசிய மாற்றுத் திறனாளியை தாக்கிய பாஜக தலைவர்!

மோதியையும், ஆதித்யநாத்தையும் விமர்சித்த மாற்றுத் திறனாளியை முகமது மியா என்கிற பாஜக தலைவர் தாக்கிய சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

'செம்மஞ்சேரியில் இருந்து'' புகைப்பட கண்காட்சி மகிழ்வுடன் நிறைவு

லலிதகலா அகாடமியில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நேற்றுவரை ''செம்மஞ்சேரியில் இருந்து'' புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெளியீடு

தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்று முழுமையாக வெளியிடப்பட்டிருக்கின்றன.

இறைச்சிக்காக மேய்ச்சல் மாடுகளை திருடி விற்ற இந்துத்துவ நபர்!

திருச்செந்தூரில் இறைச்சிக்காக மேய்ச்சல் மாடுகளை திருடி விற்றுவந்த இந்து முன்னணியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஸ்டெர்லைட் அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது சிபிஎம்

மேல்முறையீடு செய்யப்படுமென அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

விளைநிலங்களில் மின் கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் - விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் வழியாக உயர் அழுத்த மின் கம்பிகளை தாங்கி செல்லும் கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உத்தர பிரதேச மாநிலத்தில் இளம் இமாம் அடித்துக் கொலை

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்நோர் மாவட்டத்தில் 22 வயது இளம் இசுலாமியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கீழ்வெண்மணி படுகொலை துயரத்தின் 50-ஆம் ஆண்டு

கீழ்வெண்மணி படுகொலையின் 50-ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியாவில் இரு தினங்களுக்கு முன்னர் (சனிக்கிழமை) ஏற்பட்ட பயங்கர சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 370-ஆக உயர்ந்திருக்கிறது.

கஜா புயலில் கண்டுகொள்ளப்படாத புதுக்கோட்டை மாவட்டம் - சிபிஎம் போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் நடத்தியது.

சமூக நீதியை உயர்த்திப் பிடிப்பதே பெரியாருக்கான உண்மையான அஞ்சலி!

சனாதனமென்னும் பெருமலையைத் தகர்க்கும் உளியும் ஆப்பும் ஓங்கி அடிக்கும் சம்மட்டியும் சமூக நீதியே...

இளைஞர்களின் எழுச்சியால் பாசிச ஆதிக்க சக்திகளை நடுங்க செய்திருக்கிறது கருஞ்சட்டை பேரணி

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் இயக்கங்கள் ஒன்றுசேர்ந்து ஒருங்கிணைத்த கருஞ்சட்டை பேரணி திருச்சியில் நேற்றைய தினம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மழைவெள்ளம்

இலங்கையில் தமிழர்களின் நிலப்பரப்பான வடக்கு - கிழக்கு பகுதிகளில் பொழிந்துவரும் கனமழையால் அங்கு நிலைமை மோசமடைந்து அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சபரிமலை விவகாரத்தில் அதிருப்தியடைந்த இரண்டு பாஜக தலைவர்கள் சிபிஎம்-க்கு ஆதரவு

கேரள பாஜகவில் மாநில குழு உறுப்பினர்களாக இருந்துவந்த வெள்ளநாடு கிருஷ்ண குமார் மற்றும் உழமலக்கல் ஜெயக்குமார் ஆகியோர் பாஜகவுக்கு எதிரான தமது முடிவினை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டது மனிதி பெண்கள் குழு!

தமிழகத்தின் ''மனிதி'' அமைப்பு பெண்கள் குழுவாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளை கண்காணிக்கும் ஆணைக்கு தொடரும் எதிர்ப்பு

10 அமைப்புகளுக்கு நாட்டில் உள்ள கணினிகள், தகவல் தொடர்புகளை கண்காணிக்கும் உரிமையை வழங்கியிருப்பதற்கு தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மாவோயிச அரசியல் சிறைவாசி பத்மாவுக்கு அவசர சிகிச்சை அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு 

மாவோயிச அரசியல் சிறைவாசி பத்மாவுக்கு உரிய சிகிச்சையளிக்க வழிவகை செய்யாமல் சிறைத்துறை மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

விளைநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மின் கோபுரங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு

விளைநிலங்களையும் மனிதர்களின் உடல்நலத்தையும் பாதிக்கும் உயரழுத்த மின் கம்பிகளை தாங்கி செல்லும் கோபுரங்களை அமைப்புக்கும் பணிக்கு எதிர்ப்பு.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - பரவலாகும் மாணவர்களின் போராட்டம் 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 எழுத்தாளர் பிரபஞ்சன் மறைந்தார்!

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சன் இன்று காலமானார்.

அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை!

பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரனின் ''திரைக்கதை பயிற்சிப்பட்டறை'' பியூர் சினிமா புத்தக அங்காடியில் நாளை (22-12-2018, சனிக்கிழமை) நடைபெறுகிறது.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளில் ரசிகர்கள் உற்சாகம்

2018 ஆண்டின் சிறந்த படமாக பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ''பரியேறும் பெருமாள்'' தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாணவர்கள் நடத்திய போராட்டம் மீது காவல்துறை அடக்குமுறை

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தூத்துக்குடி மாணவர்கள் நடத்த முயன்ற உண்ணாவிரதப் போராட்டத்தை காவல்துறையினர் அராஜகமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பில் மத்திய அரசு அறிக்கை வெளியீடு

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் விமானங்களை கொள்முதல் செய்வதில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

மாணவி சௌமியாவுக்காக போராடிய நீலம் பண்பாட்டு மைய தோழர்கள் கைது!

மாணவி சௌமியாவுக்கு நீதி கேட்டு போராடிய நீலம் பண்பாட்டு மையத்தை சேர்ந்த தோழர்கள் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

அறிஞர் அண்ணாவின் படைப்பை நீக்கும் அழகப்பா பல்கலைக்கழகத்துக்குக் கடும் கண்டனம்

அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற நாடகமான நீதிதேவன் மயக்கம் என்கிற படைப்பை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டப் படிப்பின் பாடத்திட்டத்திலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டிருப்பதற்கு தன்னாட்சித் தமிழகம் அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

சத்தீஸ்கர் தேர்தலை வைத்து 5 மாவோயிஸ்ட் போராளிகள் படுகொலை

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்ற சூழலில் இதனை காரணமாக வைத்து மாவோயிஸ்ட் போராளிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சிகிச்சையில் மெத்தனம், காவல்துறை லஞ்சம் - மாணவி செளமியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி

மாணவி உயிரிழந்தது தொடர்பில் பல்வேறு தகவல்கள் களத்தில் சென்று போராடிய தோழர்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.

எழுவர் விடுதலைக்கான கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் முடக்கிய மத்திய அரசு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி இந்திய குடியரசு தலைவருக்கு தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகமே பரிசீலித்து முடக்கியது தெரியவந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை முயற்சியில் படுகாயமடைந்த மாணவி சௌமியா உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சௌமியா பாலியல் வன்கொடுமை முயற்சியில் படுகாயமடைந்து நேற்று உயிரிழந்தார்.

மகள் ராஜலட்சுமி படுகொலையை கண்டித்து 34 பெண்கள் அமைப்புகள் திரண்டன

ஆத்தூர் தளவாய்ப்பட்டியில் மகள் ராஜலட்சுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அனைத்து பெண்கள் அமைப்புகளின் கண்டனக் கூட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

பாடப்புத்தகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு

2018-2019 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெண்களை சபரிமலை செல்லாமல் தடுக்க அசம்பாவிதத்தை தூண்டியதாக பாஜக தலைவர் மீது வழக்கு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டிவிட்ட கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

மேகாலய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மீது நிலக்கரி சுரங்க கொள்ளை கும்பல் தாக்குதல் 

மேகாலயாவில் சுற்றுச்சூழல், மனித உரிமை செயற்பாட்டாளரான எக்னெஸ் கார்ஷிங் என்பவர் நிலக்கரி சுரங்க கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அனைவராலும் கண்டிக்கப்பட்டிருக்கிறது.

பைசாபாத்தை அயோத்யாவாக மாற்ற ஆதித்யநாத் திட்டம்

பாஜக அரசின் தற்போதைய அவசரகால வேலைத்திட்டமாக ஊர் மற்றும் பொதுநிறுவனங்களுக்கு தமது சார்பு பெயர்களை சூட்டுவது தீவிரமாகியிருக்கிறது.