{{ section_title }}

மலைக்கு மேல் சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் கார்கில் கிராம மாணவர்கள்

சூரியன் மேலேறிவிட்டது. ஆனால் லட்டூ கிராமத்தின் அதிகாலை குளிர்ச்சியை சயீத் இம்தியாஸ் முகத்திலிருந்து வெளிவரும் பனிப்புகை மூலம் பார்க்க முடிகிறது.

‘வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் மநு ஸ்மிரிதி கடைபிடிக்கப்படுகிறது’ – தொல் திருமாவளவன்

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், இப்போதே அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் கருத்தியல் சார்ந்து முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அமைதி பள்ளத்தாக்கின் பாதுகாவலர்: மாரி, 33 வருடங்களாக காட்டில் வாழ்ந்து வரும் மனிதர் செரின் சாரா சக்காரியா

பாலக்காடில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா இந்தியாவில் நன்கு அறியப்பட்ட வெப்ப மண்டல காடுகளில் ஒன்றாகும். அருகிவரும் சிங்கவால் குரங்கு உள்பட அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு வாழ்விடமாக இது உள்ளது.

தான் நடித்த படத்தின் காட்சியை ஆபாசத் தளத்திலிருந்து நீக்க, ஆறு வருடங்களாக போராடி வரும் கேரள நடிகை

ஏழு வருடங்களுக்கு முன்பு, For Sale என்ற மலையாளப் படத்தில் நடித்தார் சோனா ஆப்ரகாம். தன்னுடைய சிறிய தங்கை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை பார்த்த பெண் ஒருவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதே இப்படத்தின் கதை.

தொடர் வெள்ளம்: குறுகிய கால தீர்வுகள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்

கடந்த வாரம் ஹைதராபாத்தில் இடைவிடாத மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நகரம் முழுவதும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்திய அரசியலை மறுவரையுறைச் செய்யும் மோடி-அமித் ஷா

1998-ம் ஆண்டு லால் கிருஷ்ன அத்வானியின் பாஜக, 25-க்கும் மேற்பட்ட கட்சிகளோடு தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது.

வங்கிப் பணிகளில் ஓபிசி, எஸ்சி/எஸ்டி பங்கை கபளீகரம் செய்யும் EWS இடஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியாக இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும் போது, ஏற்கனவே உள்ள இடஒதுகீட்டை இது எந்த விதத்திலும் பாதிக்காது என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் சமீபத்தில் IBPS தேர்வாணையம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்போ வேறுவிதமாக உள்ளது.

‘நோய் எதிர்ப்பு சக்தி’ கசாயங்கள் விஷமாக மாறக்கூடும்

கொரோனா பயத்தில் பரிசோதிக்காத, ‘நோய் எதிர்ப்பு சக்தியை’ அதிகரிக்கும் என்று வீட்டு வைத்தியங்களை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அது ஆபத்தில் போய் முடியக் கூடும். உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சிறிய விளக்கம்.

ஆன்லைன் வகுப்பால் பாதிப்புக்குள்ளாகும் பெண் குழந்தைகளின் கல்வி

“ஊரடங்கு சமயத்தில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் குழந்தைகளின் மீதான உளவியல் தாக்கம் குறித்தும் நாங்கள் கவலைக் கொண்டுள்ளோம்” என ஆக்கர்ஸ் கூறியுள்ளார்.

டெல்லி ஷகீன் பாக்கில் “எல்லாம் இயல்பாக உள்ளது”

“நாங்கள் வருத்தத்தில் இருக்கிறோம்” என்கிறார் டெல்லி ஷகீன் பாக்கில் வசிக்கும் இளைஞர் ஒருவர். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அவர் விரும்பவில்லை. கருத்து கூறுவதை நிறுத்துமாறு அருகிலிருக்கும் அவரது நண்பர் கண்களால் சைகை செய்கிறார்.

அரசியலமைப்பை அகற்றி மனுநீதியைக் கொண்டு வர முயற்சிக்கும் சாதிய பஞ்சாயத்துகள்

கிராமப்புற இந்தியாவில் பாரம்பர்ய சாதி அடிப்படையிலான பஞ்சாயத்துகளே நீதி பரிபாலன அமைப்பாக செயல்படுகிறது. கிராமங்களில் ஒவ்வொரு சாதிக்கும் தனியாக பஞ்சாயத்து செயல்படுகிறது.

நீட் தேர்வில் பிற்படுத்தப்படோருக்கான இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை

 “தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கன இடஒதுக்கீடுகளுக்கு நீண்ட வரலாறு – பிரிட்டிஷ் காலத்திலிருந்தே - உண்டென்பதால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் அதே வேகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

பதிப்பக துறையில் கடைசியாக இருப்பது சுயாதீன புத்தக கடைகள் தான்

பதிப்பகத்தார்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் போன்ற பதிப்பக துறையில் உள்ள இதர பங்குதாரர்களை சமாளிக்க IBAI ஒரே குரலில் பேசுகிறது.

மருத்துவர் கபில் கான் மீதான பாஜக வின் தாக்குதல்

ஒரு வாரத்திற்கு முன்பு தனது சகோதரர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னால் உத்தரபிரதேச மக்களவை உறுப்பினர் கமலேஷ் பஸ்வான் காரணமாக இருக்கலாம் என பிஆர்டி மருத்துவ கல்லூரியின் மருத்துவர் கபீல் கான் கூறியுள்ளார்.

ஐந்து நொடிக்கு மேல் ஒருவரை பார்க்ககூடாது:ஆணை பிறப்பிக்கும் படத் தயாரிப்பு நிறுவனம்.

ஹாலிவுட் திரைப்பட உலகில் மிக பரபரப்பையும் சர்ச்சையும் உண்டாக்கிய #MeToo இயக்கத்தின் தாக்கத்தினால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொல்லைகள்,சீண்டல்களுக்கு எதிரான பயிற்சியை தனது பணியாளர்களுக்கு வழங்கியுள்ளது

18 வயதிற்கு மேற்பட்ட இருவர் திருமனம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு முழு உரிமை உண்டு

வயதுக்கு வந்த இருவர் தங்கள் முழு சம்மதத்துடன் செய்துகொள்ளும் திருமணத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது