{{ section_title }}

எதிர்ப்பில் பிறந்த இசை

ஒரு காலத்தில் ஆபாசக் குப்பை என்று கூறப்பட்ட ஹிப்-ஹாப் இசை,இந்த 45 வருடங்களில் பல எதிர்ப்புகளையும் கொந்தளிப்பான காலகட்டத்தையும் கடந்து வந்துள்ளது.ஹிப்-ஹாப் என்பதே ஒரு எதிர்ப்புணர்ச்சியின் வடிவம் தானே.

18 வருடங்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் உழவர் சந்தை

வாடிக்கையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒன்றுபோல பலனளித்து வருகிறது இந்த உழவர் சந்தை.

இந்தியாவிற்கும் பரவிய பேரிழப்பை ஏற்படுத்தும் பூச்சியினம்

இந்த பூச்சியினமானது மிகப்பெரிய பாதிப்புகளை பயிர்களில் ஏற்படுத்தக்கூடியதாகும். இந்த பூச்சியின் அறிவியல் பெயர் ஸ்போடாப்டீரா ஃபிரகிபெர்டா. (Spodoptera frugiperda) இவை வட அமெரிக்காவைச் சேர்ந்த பூச்சியினமாகும்.

திருவாரூர் அருகே விளைநிலங்களில் அத்துமீறி எண்ணெய் குழாய் பதிப்பு

திருவாரூர் அருகே நில உரிமையாளர்களுக்கு தெரியாமல் நள்ளிரவில் அத்துமீறி விளைநிலங்களில் ஐ.ஓ.சி. நிறுவன எரிபொருள் குழாய் பதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தலித் பேராசிரியருக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரம்

பேராசிரியர் மனோஜ்குமார் வெர்மா, ஏபிவிபி மாணவர்கள் மற்றும் வெளியாட்களால் தாக்கப்பட்டதோடு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் ஒரு புதிய ஒலி கேட்டது

கடந்த மே மாதம் 5ஆம் தேதி நாசா விண்ணில் இன்சைட் விண்கலம் செலுத்தப்பட்டது. முதன்முதலாகச் செவ்வாய் கிரகத்திலியிருந்து ஒலி கேட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவின்படி வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்

சென்னை உயர்நீமன்றம் உத்தரவைத் தொடர்ந்து வல்லூர் அனல்மின் நிலையம் இன்று (11-01-2019)  மூடப்பட்டுள்ளது

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு!

போகிப் பண்டிகையை மாசின்றி கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு: சமூகநீதி கோட்பாட்டை அழித்தொழிக்கும் திட்டமிட்ட சதி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுப் பெறும் கடைசி நாளில் மக்களவையில் திடீரென மோடி அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்தது. மாநிலங்களவையை இதற்கென மேலும் ஒரு நாள் நீட்டிப்புச் செய்துள்ளது.

மாணவர்கள் சேர்க்கை - ஆய்வில் அதிர்ச்சி

தமிழகத்தில் 8,909 அரசுப் பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதாகச் சமூக நலத்துறை  ஆய்வு  தகவல் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 2 பெண்கள் சென்றனர்

கேரளாவை சேர்ந்த இரு பெண்கள் சபரி மலைக்கு சென்று சாமி தரிசனம்  செய்துள்ளனர். 

உள்ளேன் அய்யா என்பதற்குப் பதிலாக ஜெய்ஹிந்த்

குஜராத்தில் உள்ள பள்ளிகளில் வருகை பதிவேடு கணக்கு எடுக்கும் போது பெயர் வாசித்ததும் மாணவர்கள் “ஜெய்ஹிந்த்” அல்லது “ஜெய் பாரத்” என்று சொல்ல வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.

தலித் தலைவரான ஜி.பரமேஸ்வருக்கு நியாயம் வேண்டும்

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவை கண்டித்து, தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

உத்தரப்பிரேசத்தில், பெண்ணை நிர்வாணமாக ஓட வைத்த கும்பல்

உத்தரப்பிரேசத்தில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல், அந்தப் பெண்ணை மிகக் கொடூரமாக தாக்கி, தெருவில் நிர்வாணமாக ஓட வைத்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.

தனியார் வங்கிகளில் மிரட்டி பணம் வசூல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் தனியார் வங்கிகள் மிரட்டி பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிட்டுள்ளனர். 

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

பள்ளிக்கூட கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தப்பி ஓடிய தலைமை  ஆசிரியரைக் காவத்துறையினர் தேடி வருகின்றனர். 

நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் போராட்டம்

மீன் கடைகளை இடமாற்றுவதற்கு நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு  200பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

பட்டாசு ஆலையைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகரில்  மக்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  சுற்றுச்சூழல் மாசுயடைவதாக கூறி  உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.  

வனப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களை வெட்டிக் கடத்தல்

நீலகிரி வனப்பகுதியில் இருந்து விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதால் பறக்கும் படையினர் இரவில் வரும் லாரிகளை சோதனை செய்து வருகின்றனர். 

பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண் கொலை

நெல்லை அருகே  பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணை  காதலித்து ஏமாற்றி, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டமாக பாலியல் வன்கொடுமை செய்து  அப்பெண் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டுள்ளார்.  

சென்னையில், பெண்களுக்கு போதிய அளவு கழிப்பறை வசதி இல்லை

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில்  செய்தி சேகரிக்கும் பெண் செய்தியாளருக்கு போதிய கழிப்பறை இல்லாதலால் அவதிப்படுகிறார்கள். 

புயலால் சேதமான தேக்கு மரங்கள் கடத்தல்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தேக்கு மரங்களை வனத்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். 

சாதி மாறிக் காதலித்த மகளைக் கொன்ற தாய்

எதிர்ப்பை மீறிச் சாதி மாறிக் காதலித்து வந்த மகளைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை சம்பவம், விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்கள் பள்ளியில் தொடரும் பாலியல் புகார்கள்

பெண்கள் பள்ளியில் தொடரும் பாலியல் புகார்களை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரம் அருகே, பெண்கள் பள்ளியில் தொடரும் பாலியல் புகார்களை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது - மீண்டும் போராட்டம் தொடரும்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படும் என்றால் நிச்சயமாக ஆலைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு எச்சரித்துள்ளது. 

குழந்தைகள் திருமணம்: சென்னை முதல் இடம்

குழந்தை திருமண நடப்பதில் தமிழக அளவில் சென்னை முதலிடத்தில்  இருக்கிறது என மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். 

பசுமைத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மக்கள் போராட்டம்

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்குப் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவி சோபியா மனு உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு

பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்ட  தூத்துக்குடி மாணவி சோபியா வழக்கு விசாரணை வருகின்ற 12ஆம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்

புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் இன்று காலை 5 மணியளவில் உயிரிழந்தார்.  

ஹரியானாவில் தலித் இளைஞர் உயிரிழப்பு

ஹரியானாவில், தலித் இளைஞர் ராஜேஷ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை- மக்கள் வேதனை  

டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ராமரணை பழங்குடியின மக்களுக்குச் சாதி சான்றிதழ் கிடைக்காததால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

நீட் தேர்வு- கூடுதல் கால அவகாசம் தேவை 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்டாவைக் காப்பாற்றுங்கள் - சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முழங்கிய தமிழர்கள் 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டியில்  `டெல்டாவைக் காப்பாற்றுங்கள்’  என்று அங்குள்ள தமிழர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட வால் நீளமுடைய ஆடுகள்

தென் சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரான தமிழ்ச்செல்வன், ஜோத்பூரில் இருந்து வால் நீளமான ஆடுகளைச் சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்.

எஸ்.ஆர்.எம். பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை- மாணவர்கள் போராட்டம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பணியாளரைக் கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் ஆணவக்கொலை: 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்

ஓசூர் ஆணவக்கொலை வழக்கிலும் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சாதி மறுப்புத் திருமணம் புரிபவர்களைக் கொலை செய்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - நல்லகண்ணு 

தமிழகத்தில் நடந்து வரும் ஆணவ கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்

30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு

பீகாரில் 30 சிறுமிகள் பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா இன்று நீதி மன்றத்தில் சரணடைந்தார். 

ஜோத்பூருக்கு சென்று விசாரணை நடத்தத் தனிப்படை

எழும்பூர் ரயில் நிலையத்தில், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சி விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று 100.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 101.2 அடியாக அதிகரித்துள்ளது. 

‘வைல்டு லைஃவ் எஸ்.ஓ.எஸ்'' - யானைகளுக்கான மருத்துவமனை

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனை நேற்று (நவம்பர் 16) திறக்கப்பட்டது.

நான்கு வழி சாலைக்கு எதிர்ப்பு- விவசாயிகள் போராட்டம்

நெல்லை மாவட்டத்தில், நான்கு வழி சாலையை தடுத்து நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முறையற்ற  சிகிச்சையால் இளைஞர் பலி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் பெய்துவரும் கன மழையின் காரணமாக கபினில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு  அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.

சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு  

உச்சநீதி மன்ற உத்தரவின்படி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுப்பக்  கேரள அரசு முடிவு செய்துள்ளது.

6 வழி சாலை அமைக்க எதிர்ப்பு - மக்கள் போராட்டம்

6 வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று ஆண்டுகளாகத் தெருவிளக்கு எரியவில்லை- மக்கள் போராட்டம்

விருத்தாசலம் அருகே மூன்று ஆண்டுகளாகத் தெருவிளக்கு எரியாததைக் கண்டித்து பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளை துவங்க வேண்டும்! 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஏன் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை துவங்க கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஹைதராபாத் பெயர் மாற்றம் - பாஜக அறிவிப்பு 

வரும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத்தின் பெயரை ''பாக்யா நகர்'' என்று மாற்றுவோம் என கோஷமஹால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜசிங் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பணியாளர்கள்!

சிகிச்சைக்காக வந்த சிறுமியை அங்கு இருக்கும் மருத்துவ பணியாளர்கள் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் உலுக்கியிருக்கிறது.

தினேஷ் குமாரின் மனைவியை விசாரிக்கவேண்டும் - சேலம் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன்

சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டியில் ராஜலட்சுமியை படுகொலை செய்த  தினேஷ் குமாரின் மனைவியையும், சகோதரனையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளனர்.

99-வது பட்டத்தைக் கைப்பற்றினர் ரோஜர் பெடரர்

பாசெல் நகரில் நடந்த, சுவிஸ் உள்விளையாட்டு அரங்கச் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் 99வது ஏடிபி  பட்டத்தை வென்றார்.

மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த மாணவர் கைது

பண்ருட்டி அருகே மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து, அந்த விடியோவை நண்பர்களுக்குப் பரப்பிய இளைஞனை கடலூர் காவல்துறையினர் கைதுசெய்த்துள்ளனர்.